தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/விவேகானந்தர்/நல்லவர்களை தேர்ந்தெடுங்கள்

நல்லவர்களை தேர்ந்தெடுங்கள்

நல்லவர்களை தேர்ந்தெடுங்கள்


ADDED : மே 11, 2016 12:05 PM

Google News

ADDED : மே 11, 2016 12:05 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* நன்மை செய்வதே மக்கள் தலைவனின் நோக்கமாகும். அப்படிப்பட்ட நல்லவர்களையே தலைவனாக தேர்ந்தெடுங்கள்.

* ஏழை எளியவர் நலனில் அக்கறை காட்டும் சிறந்த தலைவர்களையே தேர்ந்தெடுங்கள்.

* தொண்டு செய்வோர், சுயநலம் இல்லாதவர்கள், சுக துக்கத்தை பொருட்படுத்தாதவர்கள் ஆகியோரே உயர்ந்த தலைவர்கள்.

* பூமித்தாய் போல பொறுமையுடன் சேவையாற்றுபவர்களை தேர்வு செய்யுங்கள்.

- விவேகானந்தர்



Trending





      Dinamalar
      Follow us